TNPSC Thervupettagam

துப்பாக்கி சுடுதல் - இளையோர் ஒலிம்பிக்ஸ்

October 12 , 2018 2108 days 579 0
  • இளையோர் ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான “10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில்” சுவரப் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • நான்கு நாட்களில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நான்காவது பதக்கத்தை சவுரப் சௌத்ரி வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டியில் தனிநபர் துப்பாக்கி சுடுதலில் சகு மானே, மெகுலி கோஷ், மேனி பேக்கர் மற்றும் சௌத்ரி ஆகியோர் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்