TNPSC Thervupettagam

துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை - இளவேனில் வாலறிவன்

August 31 , 2019 1787 days 674 0
  • ISSF உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • இப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் (பெண்கள்) அவர் முதலிடம் பிடித்தார்.
  • இந்தப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
  • இளவேனில் வாலறிவன் தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்தவர்.

  • 2018 இல் நடந்த ISSF இளையோர் உலகக் கோப்பைப் போட்டியில் இளவேனில் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்