FC கோவா அணியானது முகமதியன் ஸ்போர்டிங் என்ற அணியினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக, துராந்த் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
இப்போட்டியானது கொல்கத்தாவிலுள்ள விவேகானந்தா யுபா பாரதி கிரி ரங்கன் என்ற மைதானத்தில் நடைபெற்றது.
இது ஆசியாவின் மிகப் பழமையான கால்பந்துப் போட்டியாகும்.
இந்தப் போட்டியானது மேற்கு வங்காளத்தில் நடத்தப் பட்டது.