TNPSC Thervupettagam

துராந்த் கோப்பை

October 7 , 2021 1018 days 472 0
  • FC கோவா அணியானது முகமதியன் ஸ்போர்டிங் என்ற அணியினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக, துராந்த் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
  • இப்போட்டியானது கொல்கத்தாவிலுள்ள விவேகானந்தா யுபா பாரதி கிரி ரங்கன் என்ற மைதானத்தில் நடைபெற்றது.
  • இது ஆசியாவின் மிகப் பழமையான கால்பந்துப் போட்டியாகும்.
  • இந்தப் போட்டியானது மேற்கு வங்காளத்தில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்