September 14 , 2021
1169 days
535
- 130வது துராந்த் கோப்பைப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் என்ற இடத்தில் தொடங்கியது.
- இது ஆசியாவின் க்ளப் அணிகளுக்கான மிகப் பழமையான ஒரு கால்பந்துப் போட்டி ஆகும்.
- இது முதன்முதலாக இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தக்சாய் எனுமிடத்தில் 1888 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
- மோர்டிமர் துராந்தின் நினைவாக இப்போட்டிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
- இவர் அப்போதைய இந்திய வெளிநாட்டுச் செயலாளராகப் பணியாற்றிய நபராவார்.
Post Views:
535