TNPSC Thervupettagam

துரிதப்படுத்தப்பட்ட விக்யான் திட்டம்

July 4 , 2020 1479 days 623 0
  • இது அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தினால் தொடங்கப் பட்டு உள்ளது.
  • அபியாஸ் என்ற திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெற இது ஆரம்பித்து இருக்கின்றது.
  • இது சமோகான் (அனைவரையும் ஒன்றிணைத்தல்) என்ற திட்டத்துடன் தொடங்குகின்றது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு திட்டம் அபியான் (திறன் மேம்பாடு) திட்டமாகும்.
  • இது ஆராய்ச்சித் துறையில் திறன் மேம்பாட்டை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்