TNPSC Thervupettagam

துருக்கி அதிபர் தேர்தல்

May 31 , 2023 417 days 212 0
  • துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • இதன் மூலம் அவர் தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.
  • அவர் ஏற்கனவே துருக்கிக் குடியரசின் ஸ்தாபகர் முஸ்தபா கெமால் அடாதுர்க்கின் 15 ஆண்டு அதிபர் பதவிக் காலத்தினை விஞ்சியுள்ளார்.
  • சில உத்தியோகப் பூர்வத் தரவுகளின்படி, துருக்கியின் பணவீக்கம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 85.6 சதவீதமாக இருந்த நிலையில் அது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 50.5 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்