TNPSC Thervupettagam

துருக்கிய குடியரசின் 100வது ஆண்டு விழா

November 2 , 2023 261 days 204 0
  • இந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று துருக்கிய குடியரசின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமான துருக்கி 1923 ஆம் ஆண்டில் முஸ்தபா கெமால் அதா துர்க் என்பவரால் ஒரு மதச் சார்பற்ற குடியரசாக நிறுவப்பட்டது.
  • இந்த நவீன கால அரசாங்கம் ஆனது ஒட்டோமான் பேரரசை அடுத்து நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்