துருவ கரடிகள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
September 5 , 2023
451 days
289
- பசுமை இல்ல வாயு உமிழ்வானது, கரடிகளின் வாழ்விடங்களில் பனிப்பொழிவு இல்லாத நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடும்.
- இது பருவ வயதினை எட்டும் குட்டிகளின் எண்ணிக்கை சதவீதத்தைப் பாதிக்கும்.
- இந்த உயர்நிலை மாமிச உண்ணிகள் ஆனது 2008 ஆம் ஆண்டு முதல் அருகி வரும் உயிரினங்கள் என்ற நிலையில் பாதுகாக்கப் படுகின்றன.
- ஆர்க்டிக் பகுதி முழுவதும் காணப்படும் 19 துருவக் கரடி துணை இனங்களுள் மூன்று இனங்களின் எண்ணிக்கையில் நீண்ட காலமாக சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 842 ஆக மதிப்பிடப்பட்ட அவற்றின் எண்ணிக்கையானது 618 ஆகக் குறைந்துள்ளது.
- இந்த கடல் வாழ் பாலூட்டிகள் வேட்டையாடுவதற்கு கடல் பனியைப் பெரிதும் சார்ந்து உள்ளன.
Post Views:
289