TNPSC Thervupettagam
July 24 , 2020 1496 days 656 0
  • இந்தியாவின் ஹெலிகாப்டரிலிருந்து செலுத்தப்படக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையான (ATGM - Anti-tank guided missile) நாக் ஏவுகணை எனப்படும் ஹெலினா என்ற ஏவுகணையின் சோதனையானது ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

  • இது துருவாஸ்த்ரா என்று அழைக்கப் படுகின்றது.

  • இது மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த மற்றும் ஏவுப்பட்டவுடன் கட்டுப்படுத்த முடியாத வகையைச் சேர்ந்த ATGM அமைப்பாகும்.

  • இது ஒரு மேம்படுத்தப்பட்ட இலகுரக வானூர்தியில் பொருத்தப்பட்டுள்ளது.

  • நாக் ஆனது 1980களில் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தத் திட்டமிடப்பட்ட முதல் 5 உத்திசார் ஏவுகணைகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்