TNPSC Thervupettagam

துர்கா பூஜை பந்தல்

October 12 , 2022 647 days 318 0
  • லக்னோவின் ஜானகிபுரத்தில் அமைக்கப் பட்ட  136 அடி உயரமுள்ள துர்கா பூஜை என்ற பந்தல், உலகிலேயே மிக உயரமானதாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது.
  • இந்தப் பந்தல் பிருந்தாவனத்தின் சந்திரோதயா கோவிலின் பிரதியாக , 14 மாடி கட்டிட உயரத்தில் உள்ளது.
  • இதற்கு முன், உலகின் மிக உயரமானப் பந்தல் என்ற பட்டத்தை 125 அடி உயரம் கொண்ட கொல்கத்தாவின் பந்தல் பெற்றிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்