TNPSC Thervupettagam

துர்காவதி புலிகள் காப்பகம்

October 20 , 2022 640 days 463 0
  • மத்தியப் பிரதேச வனவிலங்கு வாரியமானது, பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளுக்காக ஒரு புதிய காப்பகத்தினை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2,339 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் புதிய புலிகள் காப்பகம் ஆனது, துர்காவதி புலிகள் காப்பகம் என்று அழைக்கப்படும்.
  • இது நரிசிங்பூர், தாமோ மற்றும் சாகர் ஆகிய மாவட்டங்களில் பரவிக் காணப்படும்.
  • புலிகள் அந்தப் புதியக் காப்பகத்திற்கு இயற்கையாக இடம் பெயரச் செய்வதற்காக துர்காவதியுடன் பன்னா புலிகள் காப்பகத்தினை இணைக்கும் பசுமை வழிச்சாலை ஒன்று உருவாக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்