R.S. ராஜகண்ணப்பன் மற்றும் S.S. சிவசங்கர் ஆகிய அமைச்சர்களின் துறைகள் இடம் மாற்றப் பட்டுள்ளன.
இராஜகண்ணப்பன் கையாண்டு வந்த போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்டப் போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டத் துறையானது S.S. சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவசங்கர் கையாண்டு வந்த “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்” என்ற துறையானது இராஜ கண்ணப்பனிடம் ஒப்படைக்கப்படும்.