TNPSC Thervupettagam

துவரை கொள்முதல் இணைய தளம்

January 11 , 2024 191 days 175 0
  • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை NAFED மற்றும் NCCF அமைப்புகளிடம் குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலையில் விற்க உதவுவதற்காக துவரம் பருப்பு கொள்முதல் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • உளுந்து மற்றும் மசூர் (மைசூர்) பருப்பு விவசாயிகளுக்கும் மக்காச்சோள விவசாயிகளுக்கும் இதே போன்ற வசதி எதிர்காலத்தில் தொடங்கப்படும்.
  • பதிவு செய்யப்பட்ட துவரை விவசாயிகள் NAFED/NCCF அல்லது திறந்தச் சந்தையில் விற்பனை மேற்கொள்ளவும் விருப்பத் தெரிவு இருக்கும்.
  • 2013-14 ஆம் பயிர் விளை ஆண்டில் (ஜூலை-ஜூன்) இருந்த 19.2 மில்லியன் டன் ஆக இருந்த பருப்பு உற்பத்தியானது (கடந்த பத்து ஆண்டுகளில்) 2022-23 ஆம் ஆண்டில் 26.05 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்