TNPSC Thervupettagam

துவாரே சர்க்கார்

December 5 , 2020 1361 days 577 0
  • இது மேற்கு வங்க அரசினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்பு அளவில் முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட உள்ளன.
  • இந்த முகாம்களின் மூலம், மாநில அரசானது மேற்கு வங்க மக்களுக்கு அரசுச் சேவைகளை அவர்கள் வீட்டிலேயே வழங்க வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்