TNPSC Thervupettagam

துஷார் கபூரின் முதல் புத்தகம்

December 27 , 2021 940 days 441 0
  • துஷார் கபூர்  ‘Bachelor Dad’ என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தினை எழுதி உள்ளார்.
  • இவர் 2016 ஆம் ஆண்டில் வாடகைத் தாய் மூறை  மூலம் தனது  மகன் லக்சயா கபூருக்கு ஒற்றைத் தந்தையானார்.
  • அவர் இந்தப் புதியப் புத்தகத்தில் ஒற்றைத் தந்தையாக அவர் வாழ்ந்து வரும் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்