TNPSC Thervupettagam

தூசிப் படலங்களுக்கான பல்கோண ஆய்வகம் (MAIA)

March 21 , 2023 617 days 326 0
  • தூசிப் படலங்களுக்கான பல்கோண ஆய்வகத்தினை (Multi-Angle Imager for Aerosols missions) உருவாக்கி, விண்ணில் ஏவும் ஒரு திட்டத்திற்காக இத்தாலிய விண்வெளி முகமையான ASI உடன் நாசா கைகோர்த்துள்ளது.
  • உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் நிலவும் காற்று மாசு பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டு ஆய்வுப் பணியானது ஆய்வு மேற்கொள்ளும்.
  • MAIA ஆய்வகம் ஆனது PLATiNO-2 என்ற செயற்கைக் கோளைக் கொண்டிருக்கும்.
  • இது ஆய்வகம், நிலப்பரப்பில் உள்ள உணர்விகள் மற்றும் வளிமண்டல மாதிரிகள் ஆகியவற்றிலிருந்துத் தரவைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்