ஒரு வேற்றிட வகை களைச்செடியானது, செங்கல்பட்டு காடுகளையும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும் மெதுவாக சூழ்ந்து வருகின்றது.
இது உள்நாட்டுத் தாவரங்கள், சூழலியல் மற்றும் வலசை போகும் பறவைகளின் வாழ்விடம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்துலாக உள்ளது.
கஸ்க்யுட்டா டாடர் எனப்படுகின்ற இந்த வேர்கள் இல்லாத ஒட்டுண்ணிக் கொடி வகையானது வட அமெரிக்காவினை தாயகமாகக் கொண்டது.
டாடர் இனத்தினை 25 நாடுகளில் உள்ள சட்டங்கள் ஆனது, விதைகள் மற்றும் தாவரப் பொருட்களுடன் கலப்பதற்கு மறுக்கப்பட்ட 'அறிவிக்கப்பட்ட தீங்கு விளைவிக்கும் களைச்செடி' என்று பட்டியலிட்டுள்ளது.
அமெரிக்காவில், எல்லா மாகாணத்திலும் பயன்பாட்டிற்குத் தடை செய்யப்பட்ட ஒரே களை விதை இதுவாகும்.