இது உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ், ஆற்றல் & தூயக் காற்று மீதான ஆராய்ச்சி மையம் மற்றும் IQAir AirVisual ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்ட ஒரு நிகழ்நேர கூறாகும்.
புது தில்லியானது 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியின் போது காற்று மாசுபாட்டினால் உலகில் (தலா தனிநபர் வருமான அடிப்படையில்) மிகவும் அதிகமான பொருளாதாரத் தாக்கத்தைக் கொண்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் மாகாணமானது காற்று மாசுபாட்டின் காரணமாக 27,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்து தில்லியானது 25,000 இறப்புகளையும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் ஆனது 22,000 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.