TNPSC Thervupettagam

தூய்மை வாரம் - ஆகஸ்ட் 10 முதல் 15 வரை

August 14 , 2020 1436 days 749 0
  • இந்திய இரயில்வேயானது ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 15 வரை தூய்மை வாரத்தைஅனுசரிக்க முடிவு செய்துள்ளது.
  • இது தேசியப் போக்குவரத்து அமைப்பிற்கான தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் குறித்த ஒரு செய்தியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்