TNPSC Thervupettagam

தூய்மையற்ற ரயில் நிலையங்கள்

October 10 , 2019 1929 days 764 0

தூய்மையற்ற ரயில் நிலையங்கள்

  • முக்கியமான ரயில் நிலையங்களின் மூன்றாம் நபர் தணிக்கை மற்றும் தூய்மைத் தரவரிசைப் படி, இந்தியாவில் உள்ள தூய்மையற்ற 10 ரயில் நிலையங்களில் 6 ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • அவையாவன

ரயில் நிலையம்

தர வரிசை

பெருங்களத்தூர்

1

கிண்டி

2

வேளச்சேரி

4

கூடுவாஞ்சேரி

5

 சிங்கப்பெருமாள் கோயில்

6

பழவந்தாங்கல்

8

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்