TNPSC Thervupettagam
October 6 , 2024 48 days 94 0
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) புதிய பதிவின் படி, 34 ஆப்பிரிக்க நாடுகளில் தெத்சி ஈக்கள் (குருதி உறிஞ்சும் ஈக்கள்) உள்ளன.
  • தெத்சி ஈக்கள் (குலோசினா பேரினம்) டிரைபனோசோம்களை கடத்துகின்றன.
  • டிரைபனோசோம்கள் ஒற்றை உயிரணு கொண்ட ஒட்டுண்ணிகள் ஆகும் என்பதோடு  அவை மனிதர்களில் உறக்க நோயை ஏற்படுத்துகின்றன.
  • இந்த ஒட்டுண்ணிகள் ஆப்பிரிக்காவில் உள்ள கால்நடைகளில் மிகவும் ஒரு குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்