தென் சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இரண்டாம் தாமஸ் ஷோல் எனுமிடத்தில் பிலிப்பைன்ஸ் படைகளை நிலை நிறுத்தச் செய்வதற்கு இது தற்காலிக விதிமுறைகளை வகுத்துள்ளது.
இந்த ஷோல் பகுதியானது, மேற்கு பிலிப்பைன்ஸ் தீவான பலவனிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவிலும், சீனாவின் தெற்கு ஹைனான் தீவில் இருந்து 1,000 கிலோமீட்டர் (620 மைல்) தொலைவிலும் உள்ளது.