TNPSC Thervupettagam

தென் சீனக் கடலில் இரண்டாவது தாமஸ் ஷோல்

August 4 , 2024 111 days 109 0
  • தென் சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • இரண்டாம் தாமஸ் ஷோல் எனுமிடத்தில் பிலிப்பைன்ஸ் படைகளை நிலை நிறுத்தச் செய்வதற்கு இது தற்காலிக விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • இந்த ஷோல் பகுதியானது, மேற்கு பிலிப்பைன்ஸ் தீவான பலவனிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவிலும், சீனாவின் தெற்கு ஹைனான் தீவில் இருந்து 1,000 கிலோமீட்டர் (620 மைல்) தொலைவிலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்