TNPSC Thervupettagam
July 26 , 2020 1587 days 583 0
  • பிரபஞ்சத்தின் பிரமிக்கத்தக்க முப்பரிமாண நிலவரைபடங்கள் தென் துருவச் சுவர் எனப்படும் அனுமானிக்க இயலாத ஒரு சுவரைக் கண்டறிந்துள்ளது.
  • தென் துருவச் சுவரானது அளவில் கண்டுபிடிக்கப்பட்ட 6வது மிகப்பெரிய அண்ட அமைப்பான ஸ்லோன் என்ற பெரிய சுவரின் வரிசையில் அமைந்துள்ளது.
  • இது 1.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவிற்கு நீண்டுள்ளது. இது ஆயிரக் கணக்கான விண்மீன் திரள்களைக் கொண்டுள்ளது.
  • இது பிரகாசமான பால்வழி அண்ட விண்மீன் மற்றும் தவிர்த்தல் மண்டலத்திற்குப் பின்னால் அரைப் பகுதி பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதன் காரணமாக தற்பொழுது வரை கண்டுபிடிக்கப் படாமல் உள்ளது.
  • தவிர்த்தல் மண்டலமானது தூசுகள், வாயு மற்றும் நட்சத்திரங்களுடன் தடித்ப் பகுதியான மற்றும் பிரகாசமாக உள்ள நமது விண்மீனின் விரிவுப் பகுதி ஆகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்