TNPSC Thervupettagam

தென்காசி மாவட்டம்

November 23 , 2019 1885 days 1394 0
  • திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமானது தமிழ்நாட்டின் 33வது மாவட்டமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மாவட்டமானது 2019 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
  • திருநெல்வேலி மாவட்டம் முதன்முதலில் 1790 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது.
  • 1986 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தின் போது நெல்லை மாவட்டத்திலிருந்துத்  தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
  • புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோயில் வருவாய் மண்டலங்கள், எட்டு தாலுகாக்கள், ஐந்து நகராட்சிகள், 224 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 251 வருவாய் கிராமங்கள் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்