தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை
August 24 , 2023
460 days
275
- சென்னையில் பேரூர் எனுமிடத்தில் புதிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கச் செய்வதற்காக முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- இந்த ஆலையானது, ஒரு நாளைக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
- இந்த ஆலை நிறுவப் பட்டால், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையாக விளங்கும்.
- இத்திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவி வழங்க உள்ளது.
Post Views:
275