TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆசியாவிற்கான பொருளாதாரக் கண்ணோட்டம்

November 5 , 2019 1850 days 650 0
  • தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் இந்தியாவுக்கான பொருளாதாரக் கண்ணோட்டம் ஆனது வளர்ந்து வரும் ஆசியாவில் பிராந்திய பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு குறித்து இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-24 ஆம் ஆண்டுகளில் 6.6% வளர்ச்சியடையக் கூடும். இது 2013-17 ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரியான 7.4% ஐ விடக் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்