TNPSC Thervupettagam

தென்கொரிய தானியக் களஞ்சியத்தின் கின்னஸ் சாதனை

December 24 , 2018 2068 days 575 0
  • தென்கொரியாவின் பழமையான தானியக் களஞ்சியமானது மிகப் பெரிய வண்ணமயமான கலைப் படைப்பாக மாற்றப்பட்டு உலகின் மிகப் பெரிய வெளிப்புறச் சுவர் ஓவியமாக கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
  • இது துறைமுக நகரமான இன்சியானில் உள்ள மிகப்பெரிய சேமிப்பு கலன்களின் வெளிப்பகுதியில் 23,688 சதுரமீட்டர் அளவில் ஒரு இளம் வயது சிறுவனின் பதின்பருவத்தை நோக்கிய பயணத்தை சித்தரிக்கிறது.
  • அந்நகரத்தின் அரசாங்க மற்றும் துறைமுக அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்ட இது பழைய தொழிற்சாலைக் கட்டிடங்களின் மீதான எதிர்மறையான பார்வையை  மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்