TNPSC Thervupettagam

தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர்

February 21 , 2018 2341 days 726 0
  • தேசிய காங்கிரஸ் தலைவர் சிரில் இராம போஷா தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார்.
  • ஊழல் விவகாரம் காரணமாக தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த ஜேக்கப் ஜீமா பதவி விலகியதை அடுத்து அதே கட்சியைச் சேர்ந்த சிரில் இராமபோஸா தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2014ஆம் ஆண்டிலிருந்து துணை அதிபராக பணியாற்றி வரும் சிரில் இராமபோஸா ஜேக்கப் ஜீமாவின் மீதமுள்ள பதவிக் காலமான ஓராண்டு காலத்திற்கு மட்டுமே பதவி வகிப்பார்.
  • தென்னாப்பிரிக்க அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்