தென்னை மரம் கோவாவின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
August 4 , 2017 2716 days 1176 0
கோவா
தென்னை மரங்கள் வெட்டப்படுவதை ஒழுங்கு படுத்துவதற்காக, 1984, கோவா , டாமன் மற்றும் டையூ மரங்களை பாதுகாத்தல் சட்டத்தினுள் தென்னை மரத்தினை சேர்ப்பது என கோவா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
மேலும் தென்னை மரத்தினை மாநில மரமாக அறிவிக்கவும் கோவா அரசாங்கத்தின் அமைச்சரவைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.