TNPSC Thervupettagam

தென்பகுதி தயார்நிலை நடவடிக்கை

October 5 , 2022 656 days 275 0
  • இந்தியாவின் ஐஎன்எஸ் சுனய்னா என்ற கப்பலானது ஒரு வருடாந்திரப் பயிற்சி நடவடிக்கையான ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகளின் தென்பகுதி தயார்நிலை என்ற நடவடிக்கையில் பங்கேற்க உள்ளது.
  • ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகள் என்பது பன்னாட்டுக் கடற்படைக் கூட்டாண்மை ஆகும்.
  • இந்திய நாடானது ஒருங்கிணைந்தக் கடற்படைகளின் உறுப்பினர் நாடு அல்ல.
  • இந்தப் பயிற்சிகளில் இந்தியா ஒரு துணைப் பங்குதாரர் நாடாக பங்கேற்க உள்ளது.
  • இது ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகளால் (CMF) நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சி நடவடிக்கையில் அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கப்பல்களும் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்