TNPSC Thervupettagam

தென்பெண்ணை நதியின் குறுக்கே அணை

November 15 , 2019 1893 days 906 0
  • கர்நாடகாவால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதைத்  தடுத்து நிறுத்தக் கோரிய தமிழ்நாட்டின் மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  • கர்நாடக மாநிலமானது தென்பெண்ணை ஆற்றின் ஒரு கிளை நதியான மார்க்கண்டேய நதி என்ற நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரம் கொண்ட ஒரு அணையைக் கட்டத் தொடங்கியுள்ளது.
  • இந்த நதியானது கர்நாடகாவின் சென்னகேசவ மலைகளில் உற்பத்தியாகின்றது.
  • இது ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக 432 கிலோ மீட்டர் பயணித்து, கடலை அடைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்