TNPSC Thervupettagam

தெராய் வளைவரை நிலப்பரப்பு

February 21 , 2024 149 days 168 0
  • நேபாளத்தின் தெராய் வளைவரை நிலப்பரப்பு (TAL) முன்னெடுப்பு ஆனது, ஏழு உலக மறுசீரமைப்பு முதன்மைத் திட்டங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பானது சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதையும் புலிகளுக்கான ஒரு வாழிடத்தினை உருவாக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது 66,800 ஹெக்டேர் (165,000 ஏக்கர்) பரப்பிலான காடுகளை மீட்டெடுத்து, பிராந்தியத்தில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்