தெற்கு அட்லாண்டிக்கில் பள்ளம் (சீர்கேடு)
August 27 , 2020
1555 days
644
- நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பூமியின் காந்த (ஈர்ப்பு) புலத்தில் சிறிய மற்றும் மாறிக் கொண்டிருக்கும் ஒரு பள்ளத்தைக் கண்டறிந்துள்ளனர்.
- இந்தப் பள்ளமானது தென் அமெரிக்கா மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.
- இது வழக்கத்திற்கு மாறான ஒரு வலுவற்ற பகுதியாகும். இது தென் அட்லாண்டிக் சீர்கேடு எனப்படுகின்றது.
- இது மின்னேற்றம் பெற்ற துகள்களை வழக்கத்திற்கு மாறாக பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் கொண்டு வரும்.
- இது உள்ளகக் கணினிகளுக்குப் பயன்படும். மேலும் இது செயற்கைக் கோளிலிருந்துப் பெறப்பட்ட தரவு சேகரிப்புடன் இடையீடு மேற்கொள்ளும் திறன் கொண்டது.
Post Views:
644