TNPSC Thervupettagam

தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் – 12 செப்டம்பர்

September 12 , 2021 1081 days 399 0
  • தெற்கில் உள்ள பிராந்தியங்கள் மற்றும் நாடுகளால் சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றங்களை இந்த நாள் கொண்டாடுகிறது.
  • தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் வரலாறானது 1949 ஆம் ஆண்டில் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தால் ஐ.நா. தொழில்நுட்ப உதவித் திட்டத்தை நிறுவியதிலிருந்தும்  1969 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியதிலிருந்தும் தொடங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்