தெற்கு-தெற்கு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த கத்தார் அமைச்சர்கள் கூட்டம்
March 12 , 2023 626 days 268 0
LDC5 மாநாட்டின் போது (குறைவான அளவில் வளர்ச்சியடைந்த நாடுகள்) தெற்கு-தெற்கு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த அமைச்சர்கள் கூட்டமானது நடைபெற்றது.
இது உறுதியான, புதுமை மிக்க மற்றும் செயல்படுத்தக் கூடிய வகையிலான தீர்வுகளை ஆராய்ந்து வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தெற்கு-தெற்கு நாடுகள் இடையிலான ஒத்துழைப்புத் தடமானது, தோஹா செயல் திட்டத்தின் வழங்கீடுகளுக்கு ஆதரவாக என்று பரந்த கூட்டாண்மைகளை உருவாக்கச் செய்வதற்கான ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.