TNPSC Thervupettagam

தெற்கு நாடுகளுக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 16

September 19 , 2024 8 days 56 0
  • வளர்ந்து வரும் நாடுகளில் பல புதுமைகளை வளர்ப்பதையும் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஹவானாவில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பான உச்சி மாநாட்டின் போது G77 நாடுகள் மற்றும் சீன  நாட்டின் தலைவர்கள் இந்த நாளை நியமிக்க ஒப்புக் கொண்டனர்.
  • இது வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே உள்ள பெரும் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கூட்டுறவு மற்றும் தகவல் பகிர்வை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்