TNPSC Thervupettagam

தெற்கு – தெற்கு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்பு

August 25 , 2019 1826 days 566 0
  • தெற்கு – தெற்கு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்பு மீதான ஒரு சர்வதேசச் சந்திப்பு புது தில்லியில் சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தென் அரைக் கோத்தில் அல்லது தென் துருவத்தில் உள்ள நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் ஒரு விரிவான செயல் திட்டமாகும்.
  • இது தெற்கு – தெற்குப் பொருளாதார முன்னெடுப்புகளை அளிக்கக் கூடிய பன்னாட்டு அமைப்புகள் மற்றும் பாரம்பரியமாக நன்கொடை அளிக்கும் நாடுகள் ஆகியவற்றின் கூட்டிணைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்