TNPSC Thervupettagam

தெலுங்கானா உருவாகிய தினம்

June 3 , 2018 2366 days 588 0
  • 2014ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, இந்திய அரசு 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதியை தெலுங்கானா உருவாகிய தினம் என அறிவித்தது.
  • 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014 என்ற மசோதா இந்திய பாராளுமன்றத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்கில் உள்ள 10 மாவட்டங்களை கொண்டு தெலுங்கானா என்ற மாநிலத்தை உருவாக்கச் சட்டமாக இயற்றப்பட்டது.
  • இச்சட்டத்தின் படி தெலுங்கானாவின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்குமென்றும், அதே நகரம் ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கும் 10 வருடங்களுக்கு மிகாமல் தலைநகரமாக இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்