தெலுங்கானாவின் MNJ புற்றுநோயியல் மற்றும் பிராந்திய புற்றுநோய் நிறுவனமானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசால் நடத்தப்படும் முதல் மருத்துவமனை ஆகியுள்ளது.
இந்த கின்னஸ் அங்கீகாரமானது ஆண்களுக்கு சுரப்பிகளின் மீதான புற்றுநோய் குறித்து மிகப்பெரிய அளவில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ஒரே நாளில் 487 ஆண்களால் கலந்து கொள்ளப்பட்டது.