தெலுங்கானாவின் 2-வது அதிகாரப்பூர்வ மொழி - உருது
November 11 , 2017
2599 days
838
- தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர ராவ் தெலுங்கானாவின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக உருது மொழியை அறிவித்துள்ளார்.
- இந்த அறிவிப்பினை தொடர்ந்து மாநிலத்தின் அரசு அலுவலகங்களிலும் உருது பேசும் அலுவலர்கள் இருப்பர்.
Post Views:
838