TNPSC Thervupettagam

தெலுங்கானாவில் பழங்கற்காலக் கருவிகள்

January 12 , 2024 316 days 367 0
  • தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள குர்ரேவுலா மற்றும் பூபதிபுரம் கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓடையில் கற்கோடாரி மற்றும் கற்களால் ஆன ஆபரணம் உள்ளிட்ட பழங்கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இக்கருவி ஆரம்பகால கற்காலத்தைச் சேர்ந்தது என நிபுணர்கள் உறுதி செய்து உள்ளனர்.
  • இது பழங்கற்காலம் அல்லது பழைய கற்காலம் அல்லது ஆரம்ப கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கி.மு. 33 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தினைச் சேர்ந்த வகையில் இக்காலம் 10,000 ஆண்டுகள் நீடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்