இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைமயானது தனது மதிப்புமிக்க 7வது குறும்பட விருதுப் போட்டியில் திரு. அகுலா சந்தீப் இயக்கிய “Street Student” என்ற ஒரு குறும்படத்தினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
கல்வி உரிமை மற்றும் சமூகம் அதை எவ்வாறு அதை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு வலுவான செய்தியை ஒரு தெருப் பகுதியில் வாழும் சிறுவனின் கதை மூலமாக இப்படம் தெரிவிக்கிறது.