இத்தினமானது தெலுங்கு மொழிக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக தொலைநோக்குச் சிந்தனையாளரான கிடுகு வெங்கட இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளுடன் ஒன்றிணைந்து வருகிறது.
திராவிட மொழிக் குடும்பத்தில் தெலுங்கு மொழியே மிகப் பெரிய மொழியாக (அதிக அவில் பேசப்படும்) உள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 75 மில்லியனுக்கும் அதிகமானோர் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருந்தனர்.
இந்த மொழியானது, "கிழக்குத் தேசத்தின் இத்தாலிய மொழி" என்றும் அழைக்கப் படுகிறது.