TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி தினம் - ஆகஸ்ட் 29

August 30 , 2022 726 days 291 0
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய  மாநிலங்களில் தெலுங்கு மொழி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.
  • கிடுகு ராமமூர்த்தி பந்துலு அவர்களின் பிறந்த நாள் ஆனது தெலுங்கு மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் திராவிட மொழியானது இந்தியாவின் ஆறு செம்மொழிகளில் ஒன்றாகும்.
  • இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழி தெலுங்கு மொழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்