TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி தினம் – ஆகஸ்ட் 29

August 30 , 2021 1094 days 414 0
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று தெலுங்கு மொழி தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது  தெலுங்குக் கவிஞர் கிடுகு வெங்கட ராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளோடு ஒன்றி வருமாறு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • தெலுங்கு மொழியானது கிழக்கின் இத்தாலிய மொழிஎனக் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்