TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டுகள் தினம் – ஆகஸ்ட் 29

August 30 , 2018 2220 days 702 0
  • புகழ்பெற்ற இந்திய ஹாக்கி அணி வீரர் மேஜர் தயன் சந்த் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டுகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • நாட்டில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கொண்டாடுவதற்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்