TNPSC Thervupettagam

தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல் (NEDL) 2025

January 19 , 2025 31 days 79 0
  • தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலின் (NEDL) ஒரு திருத்தப்பட்டப் பதிப்பினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) முன்மொழிந்துள்ளது.
  • நாட்டில் உள்ள பல்வேறு நிலையிலான சுகாதார மையங்களில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்சச் சோதனைகளின் எண்ணிக்கையை இது கணக்கிடுகிறது.
  • இத்திருத்தப்பட்ட பதிப்பின் படி, நீரிழிவு நோய், மலேரியா, காசநோய், எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான நோயறிதல் சோதனைகள் ஆனது கிராம அளவிலான சுகாதாரக் கட்டமைப்புகளில் உள்ள சுகாதார மையங்களில் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
  • நோயறிதல்களைச் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் ஓர் அத்தியாவசிய அங்கமாக மாற்றுவதற்காக ICMR ஆனது 2019 ஆம் ஆண்டில் முதல் NEDL பட்டியலை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்