TNPSC Thervupettagam

தேசிய அந்துப்பூச்சி வாரம் - ஜூலை 17/25, 2021

August 2 , 2021 1083 days 612 0
  • இந்த ஆண்டின் தேசிய அந்துப்பூச்சி (Moth) வாரமானது அதன் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • தேசிய அந்துப்பூச்சி வாரமானது அந்துப்பூச்சிகளின் அழகு, வாழ்க்கைச் சுழற்சி மற்றும் அதன் வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.
  • இது உலகம் முழுவதும் ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தின் போது அனுசரிக்கப் படுகின்றது.
  • தேசிய அந்துப்பூச்சி வாரமானது 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப் பட்டது.
  • இது நியூ ஜெர்சியிலுள்ள ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஈஸ்ட் ப்ரூன்ஸ்விக் சுற்றுச்சூழல் ஆணையம் (Friends of the East Brunswick Environmental Commission) எனும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்